Visit Website   Facebook icon
Tamil Catholic Association of USA
Wish You All Merry Christmas &
Happy New Year 2014
Dear Members of TCA,

On behalf of executive committee, I welcome you all to TCA USA's Christmas celebrations 2013. TCA USA is an esteemed organization where all members come together as one family to celebrate our religion and culture. TCA USA has grown tremendously through years and families have formed firm friendships and this year's Christmas program participation is a true testament to that.

I sincerely thank our counselor Rev. Albin Roby for all his guidance to the executive committee. I'm thankful to the previous presidents (Mr. Francis Xavier & Mr. Thomas Amutharasu) for laying the foundation and thankful to the current EC for all their hard work and personal sacrifices. I'm thankful to all the priests for providing us spiritual guidance.

I sincerely thank our outgoing EC members for their great contribution to our organization's growth.

Mr. Terryne Edwardraj - Secretary
Mr. Stephen Alex - Vice President
Mr. Joseph Cruz - Joint Secretary
Mr. Vinodh Benzigar - Trustee

Our election commissioners (Mr. Thomas Amutharasu & Mr. Arockiasamy Medabalimi) happily announce that TCA USA has unanimously elected the following candidates as Executive Committee members.

Mr. Xavier Rajesh
Mr. Peter Rajesh
Mrs. Roselin Joseph
Mr. Benno Anthuvan.

Congratulations to the incoming EC members!

Below is the EC 2014.

Mr. John Lawrence - President
Mr. Ilango Rajarathinam - Vice President
Mr. Francis Kennedy - Secretary
Mr. Christian Mahipan - Joint Secretary
Mr. Agnel Bestus - Treasurer
Mr. Antony George - Financial Secretary
Rev. Fr. Albin Roby - Counselor

Trustees

Mr. Benno Anthuvan.
Mr. Clement Antonysamy
Mrs. Nirmala Arockiasamy
Mr. Peter Rajesh
Mr. Raja Maria Antony
Mrs. Roselin Joseph
Mr. Xavier Rajesh

Last but definitely not least, I sincerely thank all the TCA families as TCA is a family only because of you.
Wishing you a Merry Christmas and very happy New Year

John Lawrence Jesurajan
President TCA USA.
மீட்பின் ஆரம்பம் ...... மனிதத்தின் பேரின்பம்

ஆயிரக்கணக்கில் ஆரம்பங்கள் அரங்கேறுகின்றன அன்றாடம்.
அறிவியலின் ஆரம்பம் சந்திரனை தொட்டது...சகோதரத்துவத்தை தொடவில்லை.
அரசியலாட்சியின் ஆரம்பம் சர்வாதிகாரத்தை அழித்தது....சுயநலத்தை அழிக்கவில்லை
அதிசய தொழில்நுட்பங்கள் சமூகதொடர்பை உருவாக்கியது.....சமத்துவத்தை உருவாக்கவில்லை
காரணம்...இவைகள் ஆடம்பர துவக்கங்கள்....சாதனையைநோக்கிய தோற்றங்கள்
இலாபமும்; இணையில்லா போட்டியுமே இவைகளின் நோக்கங்கள்
அதிவேகமும் ஆக்ரோஷ உழைப்புமே இதற்கான மையங்கள்
முதல்இடமும் முன்னனிய நவீன கருவியுமே இதன் இலக்குகள்
மனிதம் மறக்கப்பட்டது துயரும் சிறார்கள் தொலைக்கப்பட்டனர்-எனவே
மனிதம் பேரின்பத்தை தேடி தொடர்ந்து நாடுகிறது அது
மீட்பின் ஆரம்பத்திலே என்று இன்று கண்டுகொள்கிறது
தொலைத்திருந்தால் பேரின்பத்தை கண்டெடுப்போம்......
புதைத்திருந்தால் பேரின்பத்தை புதுப்பிப்போம்....
ஒதுக்கியிருந்தால் பேரின்பத்தை உடன்நிறுத்துவோம்...
அங்கே நாம் அனுபவிப்போம் மீட்பின் ஆரம்பம்.
யார்...யாரோ.. எங்கெங்கோயெல்லாம்...எப்போடியே
எதிர்பார்த்தனர் மீட்பரை...மீட்பை...பேரின்பத்தை
மாளிகையிலல்ல...மகுடத்திலல்ல...மேல்குடியிலல்ல
அரியணையிலல்ல....அதிகாரத்திலல்ல....ஆடம்பரத்திலல்ல
மீட்பின் ஆரம்பமும் மனிதத்தின் பேரின்பமும்-மாறாக
எதிர்பாராமல்...ஏமாற்றத்திலிருந்த ஒன்றுமில்லாமல்
ஒதுங்கியிருந்த இடையர்களுக்கு முதல் தோன்றி
மீட்பின் ஆரம்பமும் மனிதத்தின் பேரின்பமும்
மனித சமத்துவ..சகோதர ஒன்றிப்பிலே...இணைப்பிலே என்ற
பாலன் இயேசுவின் பிறப்பிணைப்பு
நம்மையும் அத்தகைய ஆரம்ப பேரின்பத்துக்கு அழைக்கட்டும்.

Rev. D. பீட்டர் ஜெயகாந்தன் SSS
Congratulations and Best Wishes to Fr. Theesmas Pankiraj
Fr. Theesmas Pankiraj
We congratulate Rev. Fr. Theesmas on his new position as the Coordinator of the Indian Apostolate of Newark Diocese. His spiritual guidance will greatly help the Indian Catholic Community of that diocese.
தமிழ் மன்ற செய்திகள்
தமிழ் கத்தோலிக்க சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும் பைந்தமிழ் பூங்கா தமிழ் பள்ளியின் "மொட்டு" மாணவர்களின் இதயம் கனிந்த கிறிஸ்த்து பிறப்பு விழா நல்வாழ்த்துகள். நமது மாணவர்கள் கடந்த மே மாதம் "அரும்பு" வகுப்பிலுருந்து தேர்ச்சி பெற்று "மொட்டு" வகுப்பிற்கு வளந்திருகிரார்கள். தமிழ் இணைய கல்விகழகத்தின் "அடிப்படை"தேர்வில் அனைத்து மாணவர்களும் 96 விழுக்காட்டிற்கும் மேலாக மதிப்பெண்கள் வாங்கி அமோகமாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்வு சான்றிதழ்கள் இவ்விழாவிலே அவர்களுக்கு வழங்கபடுகிறது. இதே போன்று அவர்கள்" இடைநிலை" தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

திருமதி ஹேமா ஜோசப் மற்றும் திருமதி ஜூலி ஜெரால்டு இருவரும் "மொட்டு" வகுப்பிற்கு ஆசிரியைகளாக இருகின்றார்கள். அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

இவ்விழாவில் நமது "மொட்டு" மாணவர்கள் "பராசக்தி" திரைப்படத்தின் சிவாஜி கதாபாத்திரத்தை நகைச்சுவையாக நடித்து நம்மை சிரிக்க, சிந்திக்க வைக்கவுள்ளர்கள். இந்த குறுநாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியை மிக குறுகிய காலத்தில் எழுதி, இயக்கி நமது மாணவர்களை ஊக்குவித்த நமது தலைவர் திரு லாரன்ஸ் அவர்களுக்கு "மொட்டு" வகுப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு. ஜேம்ஸ் ரெத்தினம்
தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பைந்தமிழ் பூங்கா பள்ளி "அரும்பு" மாணவர்களின் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2013ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகிய இந்த வகுப்பில் 8 குழந்தைகள் ஆர்வமாக தமிழ் கற்று வருகிறார்கள். தமிழ் கற்று கொடுக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் தமிழ் கத்தோலிக்க சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வருட கிறிஸ்து பிறப்பு விழாவில் "அரும்பு" வகுப்பு மாணவர்கள் கிறிஸ்து பிறப்பு பற்றிய பாடல்களை நாடகம் நடத்தி அனைவரையும் மகிழ்விக்க இருக்கிறார்கள். அனைவரையும் இந்த விழாவிற்கு வருமாறு "அரும்பு" மாணவர்கள் சார்பாக வரவேற்கிறோம்.

திரு. பீட்டர் ராஜேஷ்
TCA USA's Year 2013 - at a Glance

  • Spiritual Retreat by Rev. Fr. Eugene on Palm Sunday organized by RAP was spiritually fulfilling.
  • TCA USA Annual Retreat at Blue Army Shrine was attended by a record number of devotees.
  • TCA Tamil School Children successfully completed Basic Course and came out in flying colors in exams.
  • Charitable Work – Successfully executed back to school drive and Food Bank Drive.
  • A new Tamil Class Batch was successfully started.
  • TCA went soda free to encourage healthy life style.
  • We are now 100% paperless.
TCA Account Status:
Account Status
(As of 12/08/2013)
General A/C* Long Term A/C
Opening Balance $6,806.40 $1,062.82
Revenue $5985.97 $0.22
Expenses ($4165.93) $0.00
Closing Balance $8626.44 $1,063.04
* General Account includes amount Christmas donation and 2014 membership.
TCA Next Mass:

St. Cecilia Church,
10 Kingston Ln,
Monmouth Jn, NJ Date: Feb 9th, 2014
You are receiving this email because you expressed interest in TCA through our website, or a member of association. Please send an email to tamilcatholicsusa@yahoo.com with subject as Unsubscribe to be removed from mailing list.