Visit Website   Facebook icon
அன்புள்ள அங்கத்தினர்களுக்கு,

உயிர்ப்பு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! மேலும் இன்று இறை இரக்க தினத்தையும் நாம் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் நமக்கு தனது இணையில்லாத இரக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி செலுத்துவோமாக. இந்த தமிழ் புத்தாண்டு நமது குழந்தைகளுக்கு தேனினும் இனிய நம் தாய் மொழி தமிழில் எழுத, படிக்க, பேசுவதற்கான வாய்ப்பை அளிக்கும் என்று நம்புவோம்.

நமது சங்கத்தின் சார்பாக அருட்பணியாளர்கள் தீஸ்மாஸ் பங்கிராஜ் மற்றும் ஜான் பெர்க்மான்ஸ் அவர்களின் குருப்பட்ட 25 வது ஆண்டு விழா வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டு அருட்பணி விழா நாயகர்களும் நமது சங்கத்தின் ஆரம்ப கட்ட முதலாக அனைத்து விதத்திலும் அரும்பணி ஆற்றியுள்ளார்கள். மேலும் அருட்பணி தீஸ்மாஸ் அவர்கள் சங்க இறை ஆலோசகராகவும் இருந்து அரும்பணி ஆற்றியுள்ளார்கள். இவர்களுக்கு இன்னொரு முறை நமது வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வோம்.

நமது சங்கத்தின் குருத்தோலை விழா மார்ச் 29ம் தியதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மிக அருமையாக, அங்கத்தினர்களின் ஈடுபாட்டுடன் தவக்கால தியானத்தை அளித்த அருட்பணி ஆல்பின் ராபி அவர்களுக்கு மிக்க நன்றிகள். அனைத்து நிகழ்சிகளையும் செவ்வனே அமைத்து நடத்திய சங்கத்தின் "ராப்" குழுவினர்களுக்கும் மிக்க நன்றிகள்.

இந்த இதழை வடிவமைத்து தயாரித்து வெளியிட்ட இளம் அங்கத்தினர்கள் அனைவருக்கம் நன்றிகளும் பாராட்டுகளும் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக சிறார்களுக்கான சிறப்பு பக்கம் சிறு குழந்தைகளுக்கு சங்கத்தின் செயல்பாடுகளையும், அன்றைய தின சிறப்பு விழாக்களையும் கற்று தரும் என நம்புகிறோம். சங்க உறுப்பினர் அனைவரும் இந்த இதழ்களில் பங்கேற்று தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் அடுத்து வரும் சங்க நிகழ்சிகளான, வருடாந்திர அன்னையின் "நீல சேனை" திருத்தல புனித யாத்திரை (ஜூன் 27) மற்றும் கோடை கால பூங்கா சுற்றுலா (ஜூலை 18) அனைத்திலும் பங்கு பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்
ஜேம்ஸ் ரெத்தினம்
தலைவர்
Best Wishes to Rev. Fr. Theesmas Pankiraj and Rev. Fr. John Berchmans on the 25th Anniversary of Ordination to the Priesthood.
இறைப்பணிக்கு முழுவாழ்வை அர்ப்பணித்து
பாங்குடனே பங்குகளில் பணிபுரிந்து
அமெரிக்க தேசமதில் அடிவைத்து
ஆங்கேயும் பங்குதந்தையென பொறுப்பேற்று
திரம்பட செயல் திட்டங்கள் நிறைவேற்றி
சீரிய பல சேவைகள் தமை
சிறப்புறவே செயும் உமை
தலை வணங்கி வாழ்த்துகிறோம்
தாயகம் பிரிந்தும் தமிழ் மொழிதனில்
அருட்திருப்பலிதனை ஒரு குடும்பமாய் காண
வழிவகுக்கும் "TCA USA" வின்
அடித்தளமாய் நீர் ஆற்றும் அனைத்து பணிகளுக்கும்
எமது உளமார்ந்த நன்றிகள்!!

இன்முகமாய்
எளிமையுடன்
தாழ்ச்சியுடன்
இறையன்பின்
பிரதிபலிப்பாய்
அருட்பணி வாழ்வில்
கால் நூற்றாண்டு காலம் கண்ட
அருமை தந்தைக்கு,
எம் இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்!
"TCA USA" வின் அனைத்து
முயற்சிக்கும் நீர் தந்த
ஆதரவிற்கு எம்
உளமார்ந்த நன்றிகள்!

History of the Divine Mercy
Nirmala Arockiasamy

On February 22nd. 1931 Jesus appeared to a young Polish nun. He was dressed in a white garment and had one hand raised in blessing and the other at His breast. From His chest flowed rays, one in red and the others in light shades. He asked Sr. Faustina to reproduce the image of Him just as she saw it with the words "Jesus I Trust in You" to be written below His feet. He asked her to display the image in her own convent chapel and then throughout the whole world. Sr. Faustina's Spiritual Director told her to ask Jesus the significance of the two rays and Jesus explained:

"The rays represent the Blood and Water that gushed forth from the depths of my Mercy when my Agonising Heart was pierced on the cross. The pale rays symbolise the water, which cleanses and purifies the soul. These rays will shield the soul before the justice of My Father. Fortunate are those who live in this shelter, for the justice of God will not reach them there,"

Helen Kowalska was born the third child of ten on August 25th. 1905 in the village of Glogowiec, Poland. The family were poor but very rich in the Love of God and respect for other people, virtues that characterised her whole life. She entered the apostolic congregation of the Sisters of Our Lady of Mercy in 1927 and lived within the community as a humble and hard-working sister until her death just thirteen years later in the convent at Lagiewniki in Cracow. Her short life was always devoted to the Divine Mercy of Jesus and her beatification process began when her remains were transfered from the cemetary to the convent chapel.

On the first Sunday after Easter, April 18, 1993, in St. Peter's Square in Rome, Pope John Paul II declared her one of the community of the blessed. On the following day during his general audience he said:

"God has spoken to us through the spiritual wealth of Blessed Sister Faustina Kowalska. She left to the world the great message of Divine Mercy and an incentive to complete self-surrender to the Creator. God endowed her with a singular grace that enabled her to experience His mercy through mystical encounter and by a special gift of contemplative prayer. Blessed Sister Faustina, thank you for reminding the world of that great mystery of Divine Mercy; that 'startling mystery', that inexpressive mystery of the Father, which today every individual and the whole world need so very much."

Sister Faustina was canonized in Rome on the first Sunday after Easter, April 30, 2000 by the Holy Father John Paul II.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
James Rethinam
Fun Facts about Tamil New Year
 • During Tamil New Year Tamil people offer all types of fruits and pongal to God. Three types of fruits sweet, sour and bitter have a special place in Tamil new year. These three tastes represent the Happiness, Sadness and Sacrifice in the lives of people.
 • This Year the traditional "Tamil New Year" falls on the 1st of the Tamil Month Chiththirai of "Thiruvalluvar Aandu" 2046 {2015 + 31} being 14th April A.D.2015 based on the birth year of Thiruvalluvar - being B.C.31
 • The Tamils have divided an Aandu in to six seasons based on the climatic conditions in Tamil Nadu, and sequenced them with the commencement of the Ilavenil Kaalam. They are namely
  • Ilavenil Kaalam: Mild sunny period : Chithirai, Vaikaasi (mid April to mid June) Muthuvenil Kaalam: Intense sunny period : Aani, Aadi (mid June to mid August)
  • Kaar Kaalam: Cloudy rainy Period : Aavani, Purataasi (mid August to mid October)
  • Kuthir Kaalam: Cold period : Iyppassi, Kaarthihai (mid October to mid December)
  • Munpani Kaalam: Early misty period : Maarkali, Thai (mid December to mid February)
  • Pinpani Kaalam: Late misty period : Maasi, Panguni (mid February to mid April)
 • Tamil calendar begins on the same date observed by most traditional calendars in India as in Assam, West Bengal, Kerala, Manipur, Mithila, Odisha, Punjab, Tripura etc. not to mention Nepal, Bangladesh, Burma, Cambodia, Laos, Sri Lanka and Thailand. The 60-year cycle is ancient and is observed by most traditional calendars of India and China, and is related to 5 revolutions of Jupiter, or to 60-year orbit of Nakshatras (stars)
Kids Corner
Athalya, Avina, Anusha and Angelin

Our TCA Kids have put together a lot of interesting facts and games into kids newsletter. This newsletter will be distributed during our GB Meeting after April Mass. You can also view and download the PDF file to enjoy at your leisure.

Annual Pilgrimage to Blue Army Shrine

Date: Saturday, June 27th, 2015
World Apostolate of Fatima Shrine,
674 Mountain View Road East,
Washington, NJ 08802


Annual Summer Picnic

Date: Saturday, July 18th, 2015
Roosvelt Park Grove 1B,
Roosevelt Drive, Route 1,
Edison, NJ 08837
You are receiving this email because you expressed interest in TCA through our website, or a member of association. Please send an email to tamilcatholicsusa@gmail.com with subject as Unsubscribe to be removed from mailing list.